Pongal Wishes In Tamil BLOG

  • 80+ Best Pongal Wishes In Tamil

    80+ Best Pongal Wishes In Tamil: தமிழில் வாழ்த்துகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்!

    தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல், மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் கொண்டாட்டம் ஆகும், இது தை மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, மேலும் இது உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் சூரியக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது அபரிமிதமான அறுவடைக்காகவும், செழிப்பு மற்றும் மிகுதிக்காக அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறவும், சூடான Pongal Wishes In Tamil வைப் பரிமாறிக்கொள்வது பண்டிகைகளின் ஒரு அங்கமாகிறது.

    இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், இந்த பொங்கல் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும் என்று எங்கள் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    நீங்கள் பயன்படுத்தக்கூடிய Pongal Wishes In Tamil இங்கே உள்ளன.

    Whatsapp Pongal Wishes In Tamil

    Whatsapp Pongal Wishes In Tamil

    பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

    இந்த தைத்திருநாளில் நாம் உண்ண
    உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும்
    உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்
    சூரிய பொங்கல் வாழ்த்துக்கள்

    பொங்கலை போல உங்கள்
    வாழ்வில் மகிழ்ச்சியும்
    செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்

    தைத்திருநாளில் வளமுடன் வாழ
    அன்பு பொங்க இனிய
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    இல்லத்தில் இன்பம் சூழ
    உள்ளத்தில் உற்சாகம் பொங்க
    வாழ்க்கையில் வளங்கள் வளர
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    இன்பம் பொங்கி வழியட்டும்
    இல்லங்களிலும் உள்ளங்களிலும்
    இனிய தைதிருநாள் நல்வாழ்த்துகள்

    இனிமை பொங்க என்றும்
    உங்கள் வீட்டில் மகிழ்ச்சி
    பொங்க பொங்கலோ
    பொங்கல் வாழ்த்துகள்

    தமிழர் மரபு காக்கவும்
    பாரம்பரியம் போற்றவும்
    பொங்கல் வாழ்த்துகள்

    இனிய பொங்கல் நாளில்
    மகிழ்ச்சியும் மன அமைதியும்
    பெருகட்டும் ஆரோக்கியமும்
    செல்வமும் பொங்கட்டும்
    எங்கும் சாந்தி நிலவட்டும்
    பொங்கல் வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொலிவாய்ப் புலர்ந்திட
    பொங்கட்டும் இன்பம் புவியோர் திளைத்திட
    இங்கவர் வாழ்வு இனிதாய் வளம்பெற
    தங்கத் தமிழ்கொண்டு வாழ்த்துகிறோம்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

     

    New Pongal Wishes In Tamil

    New Pongal Wishes In Tamil

    அன்பும் ஆசையும் பொங்க
    இன்பமும் இனிமையும் பொங்க
    உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
    பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்

    அறுவடைத் திருநாள்
    பொங்கல் நன்னாளில்
    தமிழர்கள் வாழ்வில்
    அன்பும் அமைதியும்
    நலமும் வளமும் பெருகட்டும்

    வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி
    வெயில் மழை பாராமல் பாடுபட்டு
    விளைத்தெடுத்த நெல்மணிகளை
    புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு
    பொங்கலோ பொங்கலென்று
    அனைவரும் சேர்ந்து கூறிடுவோம்

    சூரியன் தன் ஒளிக் கற்றை
    இந்த பூமியின் மீது
    செலுத்துவதைப் போன்று
    வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்
    பொங்கல் வாழ்த்துகள்

    நல்வாழ்வு பொங்க
    செல்வமும் வளமும் தங்க
    இயற்கை வேளாண்மை செழுக்க
    வீடுதோறும் புதுப்பானை பச்சரிசி
    வெல்லம் இட்டு பொங்கலோ
    பொங்கல் என்று சொல்லுவோம்
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    நல்லது நடந்தேற சூரியன்
    அவன் ஒளி கற்றை
    உம் வாழ்வில் வீச வேண்டும்
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    நல்லவன் - கெட்டவன்
    முடிந்தவன் - முடியாதவன்
    இருப்பவன் - இல்லாதவன்
    என வேறுபாடும் பார்க்காமல்
    எல்லோரும் ஒன்றாய் கூடிக்
    கொண்டாட இனிதே வந்தது
    பொங்கலோ பொங்கல்

    பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன்
    உலகின் பசி போக்கும் உழவர்கள்
    படைப்புக் கருவிகளாக விளங்கும்
    கால் நடைகளுக்கு நன்றி
    தெரிவிக்கும் தைத்திருநாள்
    பொங்கல் வாழ்த்துக்கள்

     

    Mattu Pongal Wishes In Tamil

    Mattu Pongal Wishes In Tamil

    பொங்கலுக்கு வெள்ளை அடித்து
    புத்தாடை உடுத்தி பசும் கன்று
    காளைகளுக்கு நன்றி சொல்ல
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    உழைத்து களைத்த 
    உழவர்களுக்கு ஒருநாள் 
    உழவர் திருநாள்!
    உழைத்து களைத்த
    உனக்கும் ஒரு நாள் 
    மாட்டுப்பொங்கல்!
    விவசாயிகள் அனைவருக்கும்
    மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    உழவனின் பிரியமான தோழனுக்கு பொங்கல்!
    பொங்கலோ பொங்கல்!
    மாட்டு பொங்கல்!

    உறவுகளுக்கு அன்பு கலந்த 
    மாட்டுப்பொங்கல் 
    நல்வாழ்த்துக்கள்!

    இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

    வீர தமிழர்களுக்கு இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    உழைத்து களைத்த உழவர்களுக்கு ஒரு நாள்... உழவர் திருநாள்! உழைத்து களைத்த உனக்கு ஒரு நாள்... மாட்டுப் பொங்கல்! விவசாயிகள் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்

    ஆறு மாதம் அன்னையின் முளைப்பால் அருந்தினோம்... ஆயுள் முழுவதும் உந்தன் மடிப்பால் அருந்தினோம்... எங்களின் இரண்டாம் தாயும் நீயே... குடும்பம் செழிக்க உதவும் கோமாதாவும் நீயே... உன்னை வணங்கவே உனக்கொரு பண்டிகை

    மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து... நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு... தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம்... மாட்டு பொங்கல் வாழ்த்துகள்

     

    Thai Pongal Wishes In Tamil

    தைத் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்

    தித்திக்கும் கரும்பை போல
    உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
    இனிக்கட்டும் இனிய
    தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    தரணியெங்கும் கொண்டாடும்
    தைப்பொங்கல் திருநாளில்
    பொங்கலோடு இணைந்து
    அனைவர் மனங்களும்
    இன்பத்தில் பொங்க
    பொங்கல் வாழ்த்துக்கள்

    இனியவை உங்கள் கரங்களில்
    சேரட்டும் இனிதொரு நாளிலிருந்து
    இனிய தைபொங்கல் நல்வாழ்த்துகள்

    தை பிறந்தால் வழி பிறக்கும்
    தரணி எங்கும் வளம் செழிக்கும்
    இதயங்கள் புன்னகை பூக்கும்
    உதயமாகும் கதிர் போல
    இனிக்கட்டும் உங்கள் வாழ்கை
    செங்கரும்பைப் போல
    தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்

    வான்பொழிந்து சூரியஒளி அளித்து
    மண் சுமக்க கரும்பு இனிக்க
    இயற்கை தந்த பரிசு புன்னகை
    மட்டுமே பெரிது இல்லம் தோரும்
    பொங்கட்டும் பொங்கலில் இருந்து
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    பொங்கலோடு வளமும்
    நலமும் செல்வமும்
    மகிழ்ச்சியும் பொங்கிட
    நல்வாழ்த்துக்கள்

     

    Kaanum Pongal Wishes In Tamil

    Kaanum Pongal Wishes In Tamil

    சொந்தங்களை சந்தித்து
    அன்பு பொங்க மகிழ்ந்திட
    காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    சொந்தங்களை சந்தித்து அன்பு பொங்க மகிழ்ந்திட இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
    சந்தித்து மகிழ்திட
    இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

    நண்பர்களை நேசிக்கவும்
    உறவுகளை போற்றவும்
    பெரியோரை வணங்கவும்
    தமிழர்கள் உருவாக்கிய
    தனிப்பெரும் பண்டிகை
    காணும் பொங்கல்

    ஆறு குளங்களில் கூடி
    உணவருந்தி கொண்டாடினான்
    தமிழர் திருநாளாக, தமிழன்
    இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

    குடும்பம் முழுதும் கூடி இருக்கும்
    கும்மாளமாய் நல்ல சந்தோசமாய்
    உரிமையோடு முறை சொல்லி
    உறவுகள் பகிர்ந்து கொள்ளும்
    இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

    காண வேண்டும் காணும் பொங்கல்
    சொந்தங்களை தேடி நீங்கள்
    களிப்புடன் இன்று காண்போம்
    காணும் பொங்கல் கொண்டாடுவோம்
    இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

     

    Pongal Wishes In Tamil Download

    அன்பு பொங்க, ஆசைகள் பொங்க
    இன்பம் பொங்க, இனிமை பொங்க
    என்றும் மகிழ்ச்சி பொங்க
    பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்

    பொங்கல் அன்று நலமும்
    வளமும் என்றும் சூழ்ந்திட
    அன்னைத் தமிழ் மணம்
    பரப்பி வாழ்த்துகிறோம்

    வெல்லம், பால் மற்றும் உலர்
    பழங்களின் இனிப்பு உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    என் வயிற்றுக்காக
    ஏர்பிடித்து தலைகோதி
    வியர்வையை வித்தாக்கி
    உழைப்பை உரமாக்கிய
    உழவனுக்கு உளமார
    பொங்கல் நல்வாழ்த்துகள்

    வீடுகள் மாட்டுத் தொழுவங்களுக்கு
    வண்ணம் தீட்டி பச்சரிசி
    புது வெல்லம் செங்கரும்பு
    மஞ்சள் மாக்கோலம்
    புத்தாடையுடன் பாரம்பரியம்
    பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்
    தைத்திருநாள் வாழ்த்துக்கள்

    இந்த நன்னாளில் பொங்கும்
    பொங்கல் உங்கள் வாழ்வில்
    பல வெற்றிகளை பெற்று
    மகிழ்ச்சியுடன் வாழ எனது
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

     

    Bhogi Pongal Wishes In Tamil

    Bhogi Pongal Wishes In Tamil

    வெறுப்பை தீயிட்டு பொசுக்கி
    பகைமை களைந்து அன்பை பேணி
    பகைவனையும் நண்பனாக்கி
    கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
    போகி பொங்கல் வாழ்த்துக்கள்

    எதிர்மறை எண்ணங்களை விடுத்து
    நேர்மறை எண்ணங்களை விதைப்போம்
    வெற்றி அறுவடை ஆகும்
    போகி பொங்கல் வாழ்த்துக்கள்

    பழைய துக்கங்களெல்லா
    பறந்தோடட்டும் புதிய
    புதிய சந்தோசங்கள்
    பொங்கிப் பெருகட்டும்
    போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பழையன கழிதலும்
    புதியன புகுதலும்
    போகி ஆகும்
    போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    நம் கஷ்டங்களை போகி
    நெருப்பில் எரித்து சந்தோஷத்தை
    வரவேற்போம் அனைவருக்கும்
    இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்

    தீய எண்ணங்களை
    தீயிட்டு கொழித்திடு
    புதிய சிந்தனைகளை
    புணர்ச்சியோடு புகுத்திடு
    போகி திருநாள் வாழ்த்துக்கள்

     

    Advance Pongal Wishes In Tamil

    முன்கூட்டியே இனிய பொங்கல்

    முன்கூட்டியே பொங்கல் நல்வாழ்த்துக்கள

     

    Best Pongal Wishes In Tamil

    அன்பும் ஆனந்தமும் பொங்கிட
    அறமும் வளமும் தழைத்திட
    இல்லமும் உள்ளமும் பொங்க
    இனிய தமிழர் திருநாளாம்
    பொங்கல் நல்வாழ்த்துகள்

    எனது அன்பிற்குரிய தமிழகமக்கள்
    அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

    அன்பும், வளமும், செல்வமும்
    புதுவெள்ளமாய் பொங்கி பெருகட்டும்
    பொங்கல் நல்வாழ்த்துகள்

    வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்
    வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்
    அறியாமை அகன்று அறிவு
    பொங்கட்டும் அனைத்தும் பொங்க
    இனிய பொங்கல் வாழ்த்துகள்

    வாழ்க்கை வளம் பெற வாழ்த்திப்
    பாடும் சொற்களெல்லாம்
    வந்து சேரட்டும் உங்கள்
    வாசல் கதவு தட்டிடவே
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    புதிதோ? அன்று போர்க்களம்! - வரும்
    புல்லர் போவார் சாக்களம்
    பதறிப் போகும் சிங்களம்! - கவி
    பாடி முடிப்பான் மங்களம்!
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

     

    Wishes For Pongal In Tamil

    கரும்பாய் மகிழ்ச்சி இல்லத்தில்
    நிலைக்க என் இதயம் கனிந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    இன்பம் பொங்கி
    துன்பம் அணையட்டும்
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

    புதிய பொங்கல் தை பொங்கல
    உலக பொங்கல் உழவன் பொங்கல்
    விடியல் பொங்கல் காணும் பொங்கல்
    போகட்டும் போகியின் மாலை
    தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்

    நம்மை வாழ வைக்கும் தமிழுக்கு
    விவசாயிகளுக்கும் இந்நாளில் மனமார்ந்த
    நன்றியை தெரிவித்துக் கொள்வோம்
    பொங்கல் நல்வாழ்த்துகள்

    விவசாயம் செழிக்கட்டும்
    விவசாயிகளின் வாழ்க்கைத்
    தரம் உயரட்டும். இனிய
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    தொற்றுநோய்கள் ஒழிய
    போர்களெல்லாம் முடிய
    உலகெங்கும்
    நலமும் வளமும்
    மட்டுமே நிறைய
    வழியட்டும் பொங்கல்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

     Read More:

    Pongal Wishes In Tamil Words: மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் பரப்புதல்

    Happy Pongal Wishes In Tamil: பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடுகிறோம்

    Pongal Wishes Images In Tamil: படங்களுடன் பண்டிகை உணர்வைத் தழுவுங்கள்

     Read More:

    Pongal Wishes In Tamil

  • Pongal Wishes In Tamil Words: Spreading Joy and Blessings

    Pongal Wishes In Tamil Words: மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் பரப்புதல்

    அறுவடை, நன்றியறிதல் மற்றும் புதிய தொடக்கத்தின் அடையாளமாக தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழ் சமூகங்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் ஒன்றாகும். இது வெறும் திருவிழா அல்ல; இது ஒரு கலாச்சார பாரம்பரியமாகும், இது குடும்பங்களையும் நண்பர்களையும் ஒன்றாகக் கொண்டாடுகிறது.

    இந்த சிறப்பு தருணத்தில், Pongal Wishes In Tamil Words உடன் உண்மையான ஆசீர்வாதங்களை தெரிவிப்பது அவசியம். எனவே, இந்த வலைப்பதிவு இடுகையில், உங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்க உங்களை அனுமதிக்கும் சில Pongal Wishes In Tamil Words ஐப் பகிர்வோம்.

    Pongal Wishes In Tamil Text

    Pongal Wishes In Tamil Text

    மார்கழி தை இணைக்கும் இந்நாள்
    நல் உறவுகளை ஒன்றிணைக்கும்
    நன்நாளாக கொண்டாட
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    உடல் களைப்பு
    உடலுக்கு மட்டும்
    மனதிற்கு என்றும்
    தேவை இனிப்பு
    அதை இணைப்பது
    தான் பொங்கலின் சிறப்பு
    இனிய பொங்கல் நல்வாய்த்துகள்

    விடிகின்ற பொழுது எங்கும்
    கரும்பாய் இனிக்கட்டும்
    இந்த தைத்திருநாள் முதல்
    இனிய பொங்கல் மற்றும்
    உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பொங்கல் என்பது சங்கத்
    தமிழனின் தேசியத் திருவிழா
    வீசிய விதையின் வேரில்
    முளைத்த வியர்வைப் பூக்களின்
    இயற்கைத் திருவிழா
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    உழுது வாழ்வாரை...
    தொழுது வாழ்வோம்...

    உறவுகளின் புன்னகை
    வீட்டில் பொங்க
    இனம் புரியா இன்பம்
    மனதில் பொங்க நண்பர்கள்
    சூழ மகிழ்ச்சி பொங்க
    பொங்கட்டும் தை பொங்கல்

    சந்தோஷமும் செல்வமும்
    நம் வாழ்வில் பொங்கி வர
    சாதி மத பேதமின்றி
    சங்கடங்கள் ஏதுமின்றி
    கை கூப்பி வரவேற்போம்
    தை பொங்கல் திருநாளை
    தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

    உழவனுக்கு ஒரு திருநாளாம்
    உலகம் போற்றும் நன்னாளாம்
    சூரியனை வணங்கிவிட்டு
    சுருக்கு பையில் காசு எடுத்து
    தித்திக்கும் கரும்பு வாங்கி
    தெவிட்ட தின்னும் திருநாளாம்
    இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

    உழைக்கும் உழவர்களின்
    இல்லமும் உள்ளமும்
    பொங்கிட இனிய
    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

    அனைவர் இல்லத்திலும்
    ஒற்றுமையும் மகிழ்ச்சியும்
    பொங்க இறைவனை
    வணங்குவோம் இனிய
    தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    தமிழன் என்பதில்
    பெருமை கொள்ளும்
    என் தொப்புள்கொடி
    உறவுகளுக்கு என்
    இனிய இனிய இனிய
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பொங்கல் போல் புன்னகை
    பொங்கட்டும் மக்கள் மனசெல்லாம்
    மகிழ்ச்சி மலரட்டும் உள்ளம்
    எல்லாம் உற்சாகம் பரவட்டும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

     

    Creative Pongal Wishes In Tamil

    Creative Pongal Wishes In Tamil

    நன்மை பொங்கட்டும்
    தீமை எரியட்டும்
    புதுமை பொங்கட்டும்
    மடமை எறியட்டும்
    நன்மைகள் பெறுக
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    இமை திறப்பது இருள் அகல
    இசை பிறப்பது மருள் விலக
    மேகம் திறப்பது மழை பெருக
    மேன்மை பிறப்பது உயர்வு அடைய
    இந்த தாய் பிறந்ததோ நல்வழி பிறக்க
    இனிய தைதிருநாள் நல்வாழ்த்துக்கள்

    பச்சரிசி அச்சு வெல்லம்
    கலவை செய்து பொங்கலிட்டு
    பகலவனை வணங்கிவிட்டு
    பகைவரையும் வாழ்த்துவோமே
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    மாதவனை வணங்கிய மார்கழி முடிந்தது
    ஆதவனை வணங்கிட தைப்பொங்கல் வருகுது
    போகட்டும் துன்பமென போகியோடு துவங்குது
    பொங்கட்டும் இன்பமென பொங்கல் தொடருது
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    புதிய நெல்லை அறுத்து
    வந்து பொதிந்திருக்கும்
    உமியகற்றி புத்தரிசி
    முத்தெடுத்து பொங்கலிடும்
    வேளையிலே பொங்கலோ
    பொங்கலென பாவையரும்
    குலவையிட பொங்கி வரும்
    பொங்கலை போல்
    பொங்கட்டும் மகிழ்ச்சியெங்கும்

    செவ்விதழ் திறந்து
    செந்தமிழ் பேசும்
    செந்தமிழ் உறவுகளுக்கு
    தை பொங்கல் வாழ்த்துக்கள்

    தைமகள் வந்தாள் இளமையோடு
    தாய்மண் காக்க வந்திட்டாள் துள்ளலோடு
    மனமது நிறையும் பொன்னாள்
    புன்னகை விரியும் நன்னாள்
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்

     

    Pongal Wishes In Tamil Quotes

     

    தித்திக்கும் தமிழ் போல
    பொங்கட்டும் பொங்கலது
    புதுப்பானை பொங்கல் போல
    பிறக்கட்டும் புதுவாழ்வு
    திகட்டாத கரும்பு போல
    இனிக்கட்டும் மனிதனின் மனது
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    மழைக்கும் மண்ணுக்கும்
    உழுது, விதைத்து, உணவை
    கொடுக்கும் உழவனுக்கும்
    சிறு உயிர் உட்பட உழவனுக்கு
    உதவிய அனைவருக்கும் இந்த
    நல்ல நாளில் நன்றிகள்
    தை பொங்கல் வாழ்த்துக்கள்

    காலம் பல மாறினாலும்
    ஆட்சிகள் பல வந்தாலும்
    காட்சிகள் பல தந்தாலும்
    சாட்சி சொல்லி நிற்கும்
    ஓர் நாள் அது என்றும் மாறாத
    எம் தமிழர் திருநாளாம்
    பொங்கல் திருநாள்

    மண் காத்து மலை காத்து
    உழவையும் உழவனையும் காத்து
    பொங்கலிட்டு புன்னகை
    பொங்க கொண்டாடிடுவோம்
    தை பொங்கல் வாழ்த்துக்கள்

    உலக உயிர்களுக்கு உணவூட்டி
    உயிரூட்டும் உழைப்பும் உழவும்
    உழவனும் உயர்ந்தவர்கள்

    ஏராளமான பால் மற்றும் கரும்புகளின் இனிப்பு உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் வெற்றியுடனும் நிரப்பட்டும். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

     

    Pongal Wishes In Tamil Greetings

     

    புன்னகை பூக்கட்டும்
    ஆனந்தம் பொங்கட்டும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    மங்களம் பொங்கட்டும்
    மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்
    எண்ணியது ஈடேற
    தமிழர் திருநாள்
    தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    வெண் பொங்கலின் சுவையும்
    சர்க்கரை பொங்கலின் இனிமையும்
    உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை
    தரட்டும் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    உள்ளம் மகிழ
    இல்லம் நிறைய
    பொங்கலோ பொங்கல்!

    தரணியெங்கும் வளம் தழைக்கட்டும்
    கழனியெங்கும் நெல்மணிகள் நிறையட்டும்
    உள்ளமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    தைத்திருநாள் பிறந்தது
    புது வாழ்வு மலர்ந்தது
    தரணியெங்கும் உழவு சிறந்தது
    தமிழரின் மனங்குளிர்ந்தது
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

     

    Happy Pongal Wishes In Tamil Words

     

    தை பிறந்தால் வழி பிறக்கும்
    தடைகள் தகரும்
    தலைகள் நிமிரும்
    கனவுகள் நிஜமாகும்
    அவலங்கள் அகலும்
    தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    வேகமும் விவேகமும்
    தூய்மையும் உழைப்பும்
    சொத்தாய் கொண்ட
    நம்வாழ்வில் பொங்கட்டும்
    புதுப்பொங்கல்
    பொங்கல் வாழ்த்துகள்

    உடல் மண்ணுக்கு
    உயிர் தமிழுக்கு
    இதை உரக்கசொல்வோம்
    உலகிற்கு இனம் ஒன்றாக
    மொழி வென்றாக புது
    வேலை எடுப்போம் விடிவிற்கு
    இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்

    உழவர்களின் திருநாளாம்
    ஊரெங்கும் பெருநாளாம்.
    அனைவருக்கும் இனிய

    தமிழர் திருநாளாம்
    தை பொங்கல் திருநாளாம்
    பொங்கி வரும் பொங்கல்
    போல பொங்கட்டும் மகிழ்ச்சி
    இனிய தமிழர்திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பானை பொங்கி
    மகிழ்ச்சி பொங்க
    பொங்கல் வருது…!
    பொங்கலோ…! பொங்கல்…!
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    பொங்கி வழியும் பொங்கலைப்
    போல உங்கள் வாழ்வில்
    வெற்றியும் மகிழ்ச்சியும்
    பொங்கி பொங்கி வழிந்திட
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

     

    Pongal Wishes In Tamil With My Name

    Pongal Wishes In Tamil With My Name 1Pongal Wishes In Tamil With My Name 2

    Pongal Wishes In Tamil With My Name 3Pongal Wishes In Tamil With My Name 4

    Pongal Wishes In Tamil Letters

     

    உலகத் தமிழினம்
    உற்சாகத் துள்ளலுடன்
    உறவுடன் ஒன்றுபட்டு
    தமிழர்களின் தைத்திருநாளை
    கொண்டாட வாழ்த்துக்கள்

    இல்லங்களில் பொங்கல் பொங்கிட
    உள்ளங்களில் ஆனந்தம் பொங்கிட
    உங்களுக்கு என் உள்ளம் பொங்கும்
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    உழுது விதைத்தால்
    அறுவடை நிச்சயம்
    எழுந்து முயற்சித்தால்
    வெற்றி நிச்சயம்
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள்
    அனைவருக்கும் வளத்தை
    தரட்டும் வியர்வை சிந்தி
    உழைக்கும் நமது விவசாய
    பெருங்குடி மக்களின் முகத்தில்
    மகிழ்ச்சியை தரட்டும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    பொங்கல் பண்டிகை நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறுவடைத் திருவிழா, உங்களுக்குத் தகுதியான அனைத்தையும், சிறந்தவற்றைப் பெறும் ஒன்றாக அமையட்டும்.

     

    Pongal Wishes In Tamil With Name

    Pongal Wishes In Tamil With Name 1Pongal Wishes In Tamil With Name 2

    Pongal Wishes In Tamil With Name 3Pongal Wishes In Tamil With Name 4

    Mattu Pongal Wishes In Tamil Text

     

    உழவனை போற்றிட
    பிறக்குது ஒரு திருநாள்
    ஆதவனை போற்றிட
    உதிக்கிறது ஒரு திருநாள்
    மாட்டினை போற்றிட
    துள்ளி வருகுது ஒரு திருநாள்
    உலக மக்கள் கூடி
    ஒன்றிணைய வருகிறது
    பொங்கல் திருநாள்

    வருகிறது புது பொங்கல்
    வளம் தரும் தை பொங்கல்
    காளைகள் சீறிப்பாய
    காத்துக்கிடக்கு வாடி வாசல்
    அரிசி மாவில் கோலமிட்டு
    ஜொலிக்கிறது வீடு வாசல்
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    அறுவடைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பொங்கல் பண்டிகை, உங்கள் விவசாய நிலத்தின் நாயகனாகிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உங்களுக்கு மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும், செல்வத்தையும் தரட்டும். பொங்கலோ பொங்கல்!

    விவசாயிகளையும் விளை நிலங்களையும்... செழிப்புடன் வைத்திருக்கும் தன் வருத்திக் கொண்டு... அன்றாடம் உழைக்கும் உயிரினித்திற்கு நன்றி செலுத்துவோம்... இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

    மனிதனுக்கு பால் கொடுத்து... உழவனுக்கு தோள் கொடுத்து... மனித இனத்திற்கு தன்னையே கொடுத்து... மாண்டு போகும் மாட்டுக்கு நன்றி தெரிவிப்போம்... மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

     

    Mattu Pongal Wishes In Tamil Words

     

    மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து... நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு... தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம்... மாட்டு பொங்கல் வாழ்த்துகள்

    விவசாயத்தின் தோழனான் உழவனின் தொண்டனாய்... வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம்... இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள்

    உழவனின் பிரியமான தோழனுக்கு இன்று பொங்கல்... பொங்கலோ பொங்கல்... மாட்டு பொங்கல் வாழ்த்துகள்

    இவ்வுலகில் தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர்... பசும் பால் அருந்தாமல் வளர்ந்தவர் இலர்... அனைத்து உறவுகளுக்கும் அன்பார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

    களைப்பறியாது உழைக்கும் உனக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன்... மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்

     Read More:

    80+ Best Pongal Wishes In Tamil: தமிழில் வாழ்த்துகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்!

    Pongal Wishes Images In Tamil: படங்களுடன் பண்டிகை உணர்வைத் தழுவுங்கள்

     Read More:

    Pongal Wishes In Tamil Words

  • Happy Pongal Wishes In Tamil: பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடுகிறோம்

    Happy Pongal Wishes In Tamil: பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடுகிறோம்

    பொங்கல் கொண்டாட்டங்களின் வண்ணமயமான திரைச்சீலையில், வாழ்த்துக்கள் பரிமாற்றம் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரிடையே அன்பு, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வார்த்தைகள் பகிரப்படும் ஒரு காலகால பாரம்பரியம். செழுமையும் இனிமையும் நிறைந்த தமிழ் மொழியைக் காட்டிலும் இந்த உணர்வுகளை வெளிப்படுத்த சிறந்த வழி என்ன?

    உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ள சில Happy Pongal Wishes In Tamil இங்கே:

    Happy Pongal 2023 Wishes In Tamil

     

    உழவர் திருநாளாம் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

    அன்பும், ஆசையும் பொங்க, இன்பமும், இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

    மஞ்சள் கொத்தோடு
    மாமரத்து இலையோடு
    இஞ்சித் தண்டோடு
    எறும்பூரும் கரும்போடு
    வட்டப் புதுப்பானை
    வாயெல்லாம் பால்பொங்க
    பட்டுப் புதுச்சோறு
    பொங்கிவரும் பொங்கலிது
    பொங்கலோ பொங்கல்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ">அனைத்து நண்பர்கள்
    மற்றும் உறவினர்கள்
    அனைவருக்கும்
    இனிய பொங்கல்
    நல்வாழ்த்துக்கள்
    எல்லோரது இல்லங்களிலும்
    இன்பம் பொங்கட்டும்
    "பொங்கலோ பொங்கல்"

    புது வெற்றிகள்
    புது நம்பிக்கை
    புது ஆரம்பம்
    என தன்நம்பிக்கையுடன்
    இந்த இனிமையான
    பொங்கல் திருநாளில்
    உங்கள் வாழ்க்கையில்
    மகிழ்ச்சி பொங்கட்டும்

    சூரியனின் ஒளியைப் போல்
    பொங்கும் பொங்கலை போல்
    அறுசுவை கொண்ட
    பொங்கலின் சுவையை போல்
    இந்த தை நாளில்
    உங்கள் வாழ்க்கையில்
    அனைத்தும் வெற்றியடைய
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    என் அன்புக்குரிய உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தினருக்கும்
    என் இனிய
    பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
    எல்லா வளமும் நலமும்
    பேரின்பங்களும்
    பெற வாழ்த்துக்கள்

    நம்மை வாழ வைக்கும் தமிழுக்கு தமிழர்களுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம். பொங்கல் நல்வாழ்த்துகள்.

     

    Happy Mattu Pongal Wishes In Tamil

     

    மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து நாம் இன்பமாய் உணவுண்ண விவசாகிக்கு தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம். மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

    மாடுகளின் அழகினை கவிதையில் வர்ணிக்கலாம் ஆனால் உழைப்பை வர்ணிக்க ஓராயிரம் கவிதை போதாது. இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

    கலைப்பறியாது உழைக்கும் உனக்கு காலை வணங்கி கூறுகிறேன் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

    உழவனுக்கு மட்டும் அல்ல, ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

    தாய் கூட சில மாதங்கள் தான் எனக்கு பால் ஊட்டினாள் ஆனால் நான் இருக்கும் வரை எனக்கு பால் கொடுக்கும் நீ என் தாயினும் சிறந்தவள். மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

     

    Wish You Happy Pongal In Tamil

     

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    அனைவரின் வாழ்விலும்
    மகிழ்ச்சி பொங்கி
    செல்வம் பெருகி
    நீடித்த ஆரோக்கியத்துடன்
    வாழ இறைவனை வேண்டுகிறேன்

    பிறந்த தையில்
    அனைவரின் வாழ்விலும்
    வலிகள் கடந்து நல்
    வழிகள் அமைந்து
    இல்ல உள்ளங்களில் மகிழ்ச்சி
    நிறைந்து நிலைத்திட
    அன்பான உறவுகளுக்கு என்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    தித்திக்கும் திருநாள்
    இந்த இனிய திருநாளில்
    இறைவனை வணங்கி
    பொன்
    பொருள்
    செல்வம்
    மகிழ்ச்சி
    இவ் அனைத்தும்
    அரும்சுவை பொங்கலை போல்
    உங்கள் வாழ்க்கையில் பொங்கிட
    என் மனமார்ந்த
    பொங்கல் மற்றும் தை திருநாள் வாழ்த்துக்கள்

    பொங்கல்
    மற்றும்
    தை திருநாள் நல்வாழ்த்துக்கள்
    பொங்கலின் இனிப்பை
    போல்
    இந்த நன்னாளை
    உங்கள் குடும்பத்தினருடன்
    மகிழ்ச்சியாக கொண்டாட
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    உள்ளத்தில் அன்பும்
    எண்ணத்தில் தெளிவும்
    இல்லத்தில் மகிழ்வும்
    பொங்கிப் பெருகட்டும்
    புது வாழ்வு மலரட்டும்
    அனைவருக்கும் இனிய
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பொங்கல் அன்று நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !!!

     

    Happy Pongal In Tamil Wishes

     

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்

    இந்த தைத் திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ... பொங்கல் வாழ்த்துகள்!

    அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

    பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்

    தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்... உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக படுத்தும் திருநாள்...

    அன்பும், ஆனந்தமும் பொங்கிட..!
    அறமும் வளமும் தழைத்திட..!
    இல்லமும் உள்ளமும் பொங்க..!
    இனிய தமிழர் திருநாளாம்..! பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    மஞ்சள் கொத்தோடு, மாமரத்து இலையோடு, இஞ்சித் தண்டோடு, எறும்பூரும் கரும்போடு, வட்டப் புதுப்பானை வாயெல்லாம்
    பால்பொங்க, பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது! பொங்கல் வாழ்த்துகள்!

     

    Happy Pongal Wishes In Tamil Font

     

    இனிய பொங்கல்
    திருநாள் நல்வாழ்த்துக்கள்
    தை பிறந்தால்
    வழி பிறக்கும்
    உங்கள் வாழ்க்கையில்
    பொங்கும் பொங்கலை போல்
    இன்பம் செல்வம்
    நிம்மதி மற்றும்
    நல்ல உறவுகள்
    அமைந்திட எனது
    இனிப்பான வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! நீங்கள் மகிழ்ச்சியுடன் கட்டிய இந்த வாழ்த்துக்கள் நீங்கள் குழந்தைகளுடன் சந்திப்பீர்கள்!

    ன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

    தித்திக்கும் தமிழ் போல
    பொங்கட்டும் பொங்கலது
    புதுப்பானை பொங்கல் போல
    பிறக்கட்டும் புதுவாழ்வு
    திகட்டாத கரும்பு போல
    இனிக்கட்டும் மனிதனின் மனது
    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    இல்லம் எனும் பானையில் பாசம் என்னும் பாலூற்றி.. அன்பெனும் அரிசி இட்டு.. நேசம் என்னும் நெய் ஊற்றி...
    இன்பம் என்னும் இனிப்பிட்டு உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட இனிய பொங்கல்
    நல்வாழ்த்துகள்!!!

     

    Read More:

    80+ Best Pongal Wishes In Tamil: தமிழில் வாழ்த்துகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்!

     Read More:

    Happy Pongal Wishes In Tamil

  • Pongal Wishes Images In Tamil: படங்களுடன் பண்டிகை உணர்வைத் தழுவுங்கள்

    Pongal Wishes Images In Tamil: படங்களுடன் பண்டிகை உணர்வைத் தழுவுங்கள்

    டிஜிட்டல் யுகத்தில், Pongal Wishes Images In Tamil வைப் பகிர்வது, பண்டிகைக் கொண்டாட்டத்தைப் பரப்புவதற்கான ஒரு பிரபலமான வழியாகிவிட்டது. துடிப்பான வண்ணங்கள், பாரம்பரிய உருவங்கள் மற்றும் தமிழ் எழுத்துக்களில் உள்ள இதயப்பூர்வமான செய்திகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த படங்கள், பொங்கலின் உணர்வை உள்ளடக்கியது மற்றும் தமிழ் சமூகங்கள் மத்தியில் ஏக்க உணர்வைத் தூண்டுகிறது.

    குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை அனுப்புவது எதுவாக இருந்தாலும், இந்தப் படங்கள் நமது செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும் நம்மை ஒன்றிணைக்கும் பிணைப்புகளையும் ஒரு மகிழ்ச்சியான நினைவூட்டலாக செயல்படுகின்றன. செழிப்பு மற்றும் செழிப்பை விரும்புவது முதல் அறுவடை பருவத்தின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிப்பது வரை, ஒவ்வொரு பொங்கல் வாழ்த்து படமும் ஒரு சிறப்பு அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

    Pongal Wishes In Tamil Hd Images

    Pongal Wishes In Tamil Hd Images 1

    Pongal Wishes In Tamil Hd Images 2

    Pongal Wishes In Tamil Hd Images 3

    Pongal Wishes In Tamil Hd Images 4

    Pongal Wishes In Tamil Png

    Pongal Wishes In Tamil Png 1

    Pongal Wishes In Tamil Png 2

    Pongal Wishes In Tamil Png 3

    Pongal Wishes In Tamil Png 4

    Pongal Wishes In Tamil 2024 Images

    Pongal Wishes In Tamil 2024 Images 1

    Pongal Wishes In Tamil 2024 Images 2

    Pongal Wishes In Tamil 2024 Images 3

    Pongal Wishes In Tamil 2024 Images 4

    Pongal Wishes In Tamil 2023 Images

    Pongal Wishes In Tamil 2023 Images 1

    Pongal Wishes In Tamil 2023 Images 2

    Pongal Wishes In Tamil 2023 Images 3

    Pongal Wishes In Tamil 2023 Images 4

    Pongal Wishes In Tamil Hd

    Pongal Wishes In Tamil Hd 1

    Pongal Wishes In Tamil Hd 2

    Pongal Wishes In Tamil Hd 3

    Pongal Wishes In Tamil Hd 4

    Pongal Wishes In Tamil Images Download

    Pongal Wishes In Tamil Images Download 1

    Pongal Wishes In Tamil Images Download 2

    Pongal Wishes In Tamil Images Download 3

    Pongal Wishes In Tamil Images Download 4

    Pongal Wishes Hd Images In Tamil

    Pongal Wishes Hd Images In Tamil 1

    Pongal Wishes Hd Images In Tamil 2

    Pongal Wishes Hd Images In Tamil 3

    Pongal Wishes Hd Images In Tamil 4

    Pongal Wishes Photos In Tamil

    Pongal Wishes Photos In Tamil 1

    Pongal Wishes Photos In Tamil 2

    Pongal Wishes Photos In Tamil 3

    Pongal Wishes Photos In Tamil 4

    Pongal Wishes Images With Quotes In Tamil

    Pongal Wishes Images With Quotes In Tamil 1

    Pongal Wishes Images With Quotes In Tamil 2

    Pongal Wishes Images With Quotes In Tamil 3

    Pongal Wishes Images With Quotes In Tamil 4

     

     Read More:

    Pongal Wishes In Tamil Words: மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் பரப்புதல்

     Read More:

    Pongal Wishes Images In Tamil